2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8, 2008 தொடங்கி ஆகஸ்ட் 24, 2008 வரை நடைபெறவுள்ளன. சீனப் பண்பாட்டில் 8ஆம் இலக்கம் இராசியாக கருத்தப்படுவதால், ஆரம்ப நிகழ்வுகள் மாலை 08:08:08 மணிக்கு நடைபெறும். கால்பந்தாட்டப் போட்டிகள், படகோட்டம், நீச்சல் போட்டிகள், மரதன் ஓட்டம் உட்பட சில போட்டி நிகழ்வுகள் சீனாவின் வேறு நகரங்களில் நடைபெறும். குதிரைப் பந்தயங்கள் ஹாங்காங்கில் நடைபெறும். உத்தியோகபட்ச அடையாளமாக "நடனமாடும் பெய்ஜிங்" என்பது நகரில் பெயரில் காணப்படும் இரண்டாவது சீன எழுத்தான "ஜிங்" என்பதன் அழகியல் வடிவமாகும். mascotகளாக ஒலிம்பிக்கின் ஐந்து நிறங்களிலான ஐந்து "புவாக்கள்" தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இம்முறை போடிகளில் குறிக்கோளாக "ஒரே கனவு ஒரே உலகம்" தெரிவு செய்யப்பட்டுள்ளது. போட்டி நடத்தும் நாடு தெரிவு
2001 ஜூலை 13 அன்று மொஸ்கோ நகரில் நடைபெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் சபையின் 112 ஆவது கூட்டத்தொடரின் போது டொரண்டோ, பரிஸ், இஸ்தான்புல், ஓசாகா, பெய்ஜிங் ஆகிய நகரங்கள் 2008 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக போட்டியிட்டன. இந்நகரங்களுக்கு மேலதிகமாக 5 நகரங்கள் விலைக்கோள்களை சமர்ப்பித்திருந்தன எனினும் இவற்றின் விலைக்கோள்கள் நிராகரிக்கப்பட்டன. முதல் சுற்று வாக்கெடுப்பில் 6 வாக்குகளை மாத்திரம் பெற்ற ஓசாகா நிராகரிக்கப்பட்டது. இரண்டாம் சுற்றில் பெய்ஜிங் அறுதி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.[2] விளையாட்டு அரங்குகள்![]()
விளையாட்டுக்கள்
நீர் விளையாட்டுக்கள் (46)
சீருடற்பயிற்சிகள் (18)
தற்காப்புக் கலைகள்
ஊர்தி ஓட்டங்கள்
குழு விளையாட்டுக்கள்
கருவி விளையாட்டுக்கள்
பதக்க நிலவரம்![]() போட்டிகள் இறுதியில் (ஆகஸ்ட் 24) முதல் 10 நிலைகள் வருமாறு:
ஒலிம்பிக் நாட்காட்டி
தமிழில் ஒலிம்பிக் செய்திகள்இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
உசாத்துணைகள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia