ஓமானில் தமிழர்

ஓமானில் சுமார் 10 000 - 15 000 வரையான[சான்று தேவை] தமிழர்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியத் தமிழர்கள் ஆவார்கள். தொழில் வாய்ப்புக்கள் தேடி தமிழர்கள் இங்கு வந்தார்கள்.

வரலாறு

ஓமானுக்கு தமிழர்கள் பணி நிமித்தம் 1950 களுக்குப் பின்பு பெருமளவில் சென்றார்கள்.

அமைப்புகள்

இவற்றையும் பார்க்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya