ஓ மானே மானே

ஓ மானே மானே
இயக்கம்ஏ. ஜெகந்நாதன்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
ஊர்வசி
வெளியீடுஅக்டோபர் 22, 1984
நீளம்3960 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஓ மானே மானே (Oh Maane Maane) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ஊர்வசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

பாடல்கள்

இளையராஜா இப்படத்திற்கு பாடல் இசை அமைத்துள்ளார். கமல்ஹாசன் இப்படத்தில் பொன்மானைத் தேடுதே என் வீணை பாடுதே எனும் பாடலை பாடியுள்ளார்.[1][2]

# பாடல்வரிகள்பாடகர்கள் நீளம்
1. "ரோஜா ஒன்று முத்தம் கேட்கும்"  வைரமுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி  
2. "ஓ தேவன்"  நா. காமராசன்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி  
3. "அபிராமியே அன்னையே"  வாலிபி. சுசீலா , பெங்கலூர் லதா  
4. "ஹேப்பி நியூ இயர்"  கங்கை அமரன்மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி, தீபன் சக்ரவர்த்தி மற்றும் சுந்தர்ராஜன்  
5. "பொன் மானை"  மு. மேத்தாகமல்ஹாசன்  

மேற்கோள்கள்

  1. "நடிகர் மோகனுக்கு கமல் பாடிய பாட்டு... 'பொன்மானைத் தேடுதே'! 36 ஆண்டுகளுக்கு முன்பு கமல் - மோகன் கூட்டணிப் பாடல்!". இந்து தமிழ். 22 அக்டோபர் 2020. Retrieved 22 அக்டோபர் 2020.
  2. https://mossymart.com/product/oh-maanae-maanae-tamil-film-lp-vinyl-record-by-ilayaraja/

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya