கடூர் சாகிப் மக்களவைத் தொகுதி
கடூர் சாகிப் மக்களவைத் தொகுதி (Khadoor Sahib Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் 13 மக்களவைத் (பாராளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும். 2008 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் தொகுதி மறுவரையறை செய்தபிறகு இந்தத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.[1] சட்டமன்றத் தொகுதிகள்இந்த தொகுதியில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.[2] தொகுதி மறுவரையறைக்கு முன்பு, இந்தத் தொகுதிக்குள் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகளான கபூர்தலா மற்றும் சுல்தான்பூர் லோதி சட்டமன்றத் தொகுதிகள் ஜலந்தர் மக்களவைத் தொகுதியிலும், ஜிரா சட்டமன்றத் தொகுதி ஃபிரோஸ்பூர் மக்களவைத் தொகுதியிலும், ஜந்தியாலா, பட்டி, காதூர் சாகிப், தர்ன் தரன் சட்டமன்றத் தொகுதிகள் தர்ன் தரன் மக்களவைத் தொகுதியிலும் இருந்தன. 2008 தொகுதி மறுவரையறைக்குப் பிறகு கெம் கரண் சட்டமன்றத் தொகுதி புதியாக உருவாக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia