கண்ணாமூச்சி ஏனடா (திரைப்படம்)

கண்னாமூச்சி ஏனடா
இயக்கம்வி. பிரியா
நடிப்புசந்தியா
பிரித்விராஜ் சுகுமாரன்
ராதிகா சரத்குமார்
சத்யராஜ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்னாமூச்சி ஏனடா 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை இயக்கியவர் வி.பிரியா. சந்தியா, பிரித்விராஜ் சுகுமாரன், ராதிகா சரத்குமார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்[1].

நடிகர்கள்

விமர்சனம்

வெப் துனியா வலைதளத்தில் எழுதிய விமர்சனத்தில் "தைரியமாக குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும்படி கண்ணியமான கலகலப்பான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ப்ரியா. அதற்காகவே அவருக்குக் கைகுலுக்கலாம்" என்று எழுதினர்.[2]

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-06-29. Retrieved 2014-05-28.
  2. Webdunia. "கண்ணாமூச்சி ஏனடா - விமர்சனம்". Webdunia. Retrieved 2025-05-24.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya