கண்ணூர் தொடருந்து நிலையம்

கண்ணூர் தொடருந்து நிலையம்
കണ്ണൂർ തീവണ്ടി നിലയം
Kannur junction railway station
இந்திய இரயில்வே நிலையம்
கண்ணூர் ரயில் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கண்ணூர் மாவட்டம், கேரளம்
 இந்தியா
ஆள்கூறுகள்11°52′08″N 75°21′20″E / 11.8689°N 75.3555°E / 11.8689; 75.3555
தடங்கள்9
நடைமேடை4
இருப்புப் பாதைகள்9
கட்டமைப்பு
தரிப்பிடம்yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுCAN
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) பாலக்காடு ரயில்வே கோட்டம்
வரலாறு
மின்சாரமயம்no

கண்ணூர் தொடருந்து நிலையம், கேரளத்தின் முக்கியமான தொடருந்து நிலையம் ஆகும். இது கண்ணூரில் உள்ளது. இதை இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே கோட்டத்தினர் இயக்குகின்றனர். இங்கிருந்து தமிழ்நாடு, மும்பை, வட இந்தியா உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடருந்து இயக்கப்படுகின்றன. கண்ணூர் நிலையமும் தெற்கு கண்ணூர் நிலையமும் வெவ்வேறு நிலையங்கள். ஆனால், இரண்டுமே கண்ணூரில் அமைந்துள்ளன.[1][2] இது நான்கு நடைமேடைகளை கொண்டது.[3]

கண்ணூரில் இருந்து கிளம்பும் தொடருந்துகள்

  • கண்ணூர் - திருவனந்தபுரம் விரைவுவண்டி[4]
  • கண்ணூர் - யஸ்வந்துபூர் விரைவுவண்டி (பாலக்காடு, சேலம் வழியாக)
  • கண்ணூர் - யஸ்வந்துபூர் விரைவுவண்டி (மங்களூர் வழியாக)
  • கண்ணூர் - எர்ணாகுளம் விரைவுவண்டி
  • கண்ணூர் - ஆலப்புழை விரைவுவண்டி

மேலும் பார்க்க

சான்றுகள்

  1. "தெற்கு இரயில்வேயின் இணையதளம்". Archived from the original on 2010-09-14. Retrieved 2021-08-29.
  2. "கண்ணூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் தொடருந்துகள்". Archived from the original on 2011-01-01. Retrieved 2014-10-31.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-08-27. Retrieved 2014-10-31.
  4. "Bansal announces 19 new trains". New Delhi: The Hindu. March 15, 2013. Retrieved March 17, 2013.

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya