இந்தக் கட்டுரை கண்ணூர் மாவட்டம் பற்றியது. இதே பெயரில் உள்ள இதன் தலைநகரத்துக்கு,
கண்ணூர் என்பதைப் பாருங்கள்.
கண்ணூர் மாவட்டம்
அடைபெயர்(கள்): கேரளாவின் கிரீடம் கேரளத்தில் இருப்பிடம் கண்ணூர் மாவட்டம்
ஆள்கூறுகள்: 11°52′08″N 75°21′20″E / 11.8689°N 75.35546°E / 11.8689; 75.35546 நாடு இந்தியா மாநிலம் கேரளம் நிறுவப்பட்டது 1 சனவரி 1957; 68 ஆண்டுகள் முன்னர் (1957-01-01 ) தலைமையிடம் கண்ணூர் வட்டம்
அரசு • மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ் சந்திரசேகர், இ.ஆ.ப. • மாவட்ட காவல்துறை தலைவர், கண்ணூர் கிராமப்புறம் டாக்டர் நவ்நீத் சர்மா, இ.கா.ப. • காவல்துறை ஆணையர், கண்ணூர் நகரம் இளங்கோ. ஆர், இ.கா.ப. பரப்பளவு
• மொத்தம் 2,966 km2 (1,145 sq mi) • பரப்பளவு தரவரிசை 5-ஆவது மக்கள்தொகை • மொத்தம் 26,15,266 • அடர்த்தி 882/km2 (2,280/sq mi) இனம் கண்ணூர்க்காரர் மொழிகள்
• அலுவல் மலையாளம் , ஆங்கிலம் நேர வலயம் ஒசநே+5:30 (இ.சீ.நே. )ஐஎசுஓ 3166 குறியீடு IN-KL-KNR , IN-KLவாகனப் பதிவு
பாலின விகிதம் 1090 ♂ /♀ எழுத்தறிவு 95.10% ம.மே.சு. (2005) 0.783[ 3] (உயர் )இணையதளம் kannur .nic .in
கண்ணூர் மாவட்டம் (மலையாளம் : കണ്ണൂർ ജില്ല ) இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் 14 மாவட்டங்களுள் இதுவும் ஒன்றாகும். இதன் மாவட்டத் தலைநகரம் கண்ணனூர் . இந்த நகரத்தின் பெயரைத் தழுவியே மாவட்டத்துக்குப் பெயரிடப்பட்டது. இம்மாவட்டத்துக்கு வடக்கில் காசர்கோடு மாவட்டமும் , தெற்கில் கோழிக்கோடு மாவட்டமும் உள்ளன. கிழக்கில் மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளது இது கர்நாடக மாநிலத்தில் எல்லையாகவும் உள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் மேற்கு எல்லை அரபிக் கடலால் வரையறுக்கப்படுகிறது.
கேரளாவில் அதிக நகராக்கம் பெற்ற மாவட்டம் கண்ணனூர் ஆகும். இங்கே 50%-இற்கும் அதிகமான மக்கள் நகரப்பகுதிகளில் வாழ்கின்றனர். இதன் நகர்ப்புற மக்கள்தொகை 16,40,986, இது எர்ணாகுளத்துக்கு அடுத்தபடியாக உள்ள மிகக்கூடிய தொகையாகும்.
இம்மாவட்டத்தின் எழிமலையில் ஆசியாவின் மிகப்பெரிய இந்தியக் கடற்படை கல்விக்கழகம் உள்ளது.[ 4]
ஆட்சிப் பிரிவுகள்
" கண்ணூர் மாவட்டத்தின் வட்டங்களும் அவற்றில் உள்ள ஊர்களும்"
வட்டம்
மண்டலம்
ஊராட்சிகள்
கண்ணூர் வட்டம்
கண்ணூர் மண்டலம்
அழீக்கோடு , சிறக்கல் , பாப்பினிசேரி , பள்ளிக்குன்னு , புழாதி , வளபட்டணம்
ஏடக்காடு மண்டலம்
எடக்காடு , அஞ்சரக்கண்டி , சேலோறை , செம்பிலோடு , எளயாவூர் , கடம்பூர் , முண்டேரி , முழப்பிலங்காடு , பெரளசேரி
தளிப்பறம்பு வட்டம்
தளிப்பறம்பு மண்டலம்
ஆலக்கோடு , சப்பாரப்படவு , செங்களாயி , செறுகுன்னு , கல்லுயாசேரி , கண்ணபுரம் , குறுமாத்தூர் , நடுவில் , நாறாத்து , பரியாரம் , பட்டுவம் , உதயகிரி
பய்யன்னூர் மண்டலம்
பய்யன்னூர் , செறுபுழை , செறுதாழம் , எரமம் -குற்றூர் , ஏழோம் , கடன்னப்பள்ளி -பாணப்புழை , கங்கோல்-ஆலப்படம்பு , கரிவெள்ளூர் -பெரளம் , குஞ்ஞிமங்கலம் , மாடாயி , மாட்டூல் , பெரிங்கோம் -வயக்கரை , ராமந்தளி
இரிக்கூர் மண்டலம்
இரிக்கூர் , ஏருவேசி , கொளச்சேரி , குற்றியாட்டூர் , மலப்பட்டம் , மய்யில் , படியூர் , பய்யாவூர் , ஸ்ரீகண்டாபுரம் , உளிக்கல்
தலசேரி வட்டம்
தலசேரி மண்டலம்
தலசேரி , சொக்லி , தர்மடம் , எரஞ்ஞோளி , கதிரூர் , கரியாடு , கோட்டயம் , பெரிங்களம் , பிணறாயி
இரிட்டி மண்டலம்
மட்டன்னூர் , ஆறளம் , அய்யன் குன்னு , கீழல்லூர் , கீழூர் -சாவசேரி , கூடாளி , பாயம் , தில்லங்கேரி
கூத்துபறம்பு மண்டலம்
கூத்துபறம்பு , சிற்றாரிப்பறம்பு , குன்னோத்துப்பறம்பு , மாங்காட்டிடம் , மொகேரி , பன்னியன்னூர் , பானூர் , பாட்யம் , திருப்பங்கோட்டூர் , வேங்காடு
பேராவூர் மண்டலம்
பேராவூர் , கணிச்சார் , கேளகம் , கோளயாடு , கொட்டியூர் , மாலூர் , முழக்குன்னு
சட்டமன்றத் தொகுதிகள்:[ 5]
மக்களவைத் தொகுதிகள்:[ 5]
மேற்கோள்கள்
↑ "Who's Who" . kannur.nic.in (in ஆங்கிலம்). Retrieved 23 January 2023 .
↑ Annual Vital Statistics Report – 2018 (PDF) . Thiruvananthapuram: Department of Economics and Statistics, Government of Kerala. 2020. p. 55. Archived from the original (PDF) on 2021-11-02. Retrieved 2023-01-23 .
↑ "Kerala | UNDP in India" . UNDP .
↑ INDIAN NAVAL ACADEMY
↑ 5.0 5.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF) . Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-11-16 .
வெளியிணைப்புக்கள்
தலைநகரம் தலைப்புக்கள் மாவட்டங்கள் நகரங்கள் புகழ்பெற்றவர்கள்