கந்தர்வக்கோட்டை

கந்தர்வக்கோட்டை
நகரம்
கந்தர்வக்கோட்டை is located in தமிழ்நாடு
கந்தர்வக்கோட்டை
கந்தர்வக்கோட்டை
தமிழ்நாட்டில் கந்தர்வக்கோட்டையின் அமைவிடம்
கந்தர்வக்கோட்டை is located in இந்தியா
கந்தர்வக்கோட்டை
கந்தர்வக்கோட்டை
கந்தர்வக்கோட்டை (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°36′0″N 79°1′0″E / 10.60000°N 79.01667°E / 10.60000; 79.01667
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
613301
தொலைபேசி இணைப்பு எண்04322
வாகனப் பதிவுதநா-55
கடற்கரை0 கிலோமீட்டர்கள் (0 mi)
அருகிலுள்ள நகரம்தஞ்சாவூர்
மக்களவைத் தொகுதிதிருச்சி
சராசரி கோடை வெப்பநிலை40 °C (104 °F)
சராசரி குளிர்கால வெப்பநிலை25 °C (77 °F)

கந்தர்வக்கோட்டை (Gandarvakottai) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை வட்டம் மற்றும் கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது கந்தர்வக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ளது.[1][2] இது தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டைக்கு நடுவில் உள்ளது. இது தஞ்சாவூரில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும்; புதுக்கோட்டைக்கு வடகிழக்கில் 35 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கந்தர்வக்கோட்டை நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

சட்டமன்றத் தொகுதி

கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி தனி தொகுதி ஆகும். இதன் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு மா. சின்னதுரை அவர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya