கனடா மக்கள் கட்சி

கனடா மக்கள் கட்சி
Parti populaire du Canada
சுருக்கக்குறிPPC
தலைவர்மாக்சிம் பெர்னியர்
நிறுவனர்மாக்சிம் பெர்னியர்
தொடக்கம்செப்டம்பர் 14, 2018 (2018-09-14)
பிரிவுகனடா பழமைவாதக் கட்சி
தலைமையகம்700-1 நிக்கோலஸ் தெரு
ஒட்டாவா, ஒன்றாரியோ மாகாணம்
K1N 7B7
இளைஞர் அமைப்புபுதிய தலைமுறை
உறுப்பினர்  (2021)Increase 30,000[1]
கொள்கை
அரசியல் நிலைப்பாடுவலதுசாரி அரசியல் முதல் தீவிர வலதுசாரி அரசியல் வரை
நிறங்கள்     ஊதா நிறம்
கனடா செனட் சபையில்
0 / 105
காமன்ஸ் சபையில்
0 / 338
இணையதளம்
peoplespartyofcanada.ca
கனடா மக்கள் கட்சி தலைவர் மாக்சிம் பெர்னியர், ஆண்டு 2017

கனடா மக்கள் கட்சி (People's Party of Canada) (சுருக்கமாக:PPC), மாக்சிம் பெர்னியர் தலைமையில் கனடா பழமைவாதக் கட்சியிலிருந்து பிரிந்து 14 செப்டம்பர் 2018 அன்று நிறுவப்பட்ட அரசியல் கட்சி ஆகும். இதன் இளைஞர் அணியின் பெயர் புதிய தலைமுறை என்பதாகும். 30,000க்கும் மேல் உறுப்பினர்கள் கொண்ட இக்கட்சியின் கருத்தியல் மற்றும் அரசியல் பழமைவாதம் மற்றும் வலதுசாரி அரசியல் ஆகும். இக்கட்சி கனடா நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தையும் பெறவில்லை. 2025 கனடா நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சி போட்டியிடுகிறது. இக்கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி ஆகும்.[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. peoplespca (December 20, 2021). "Day Seven of the 12 Days of PPC Christmas! Today, we're celebrating the huge growth of our membership! @MaximeBernier" (Tweet). Retrieved December 20, 2021.
  2. Registered Political Parties and Parties Eligible for Registration

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya