கம்பரசம்பேட்டை

கம்பரசம்பேட்டை
கம்பரசம்பேட்டை is located in தமிழ்நாடு
கம்பரசம்பேட்டை
கம்பரசம்பேட்டை
ஆள்கூறுகள்: 10°51′16″N 78°40′09″E / 10.8544°N 78.6691°E / 10.8544; 78.6691
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
ஏற்றம்
91.86 m (301.38 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்5,248
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
620101
புறநகர்ப் பகுதிகள்முத்தரசநல்லூர், அந்தநல்லூர், முருங்கைப்பேட்டை, ஜீயபுரம், திருச்செந்துறை
மக்களவைத் தொகுதிதிருச்சிராப்பள்ளி
சட்டமன்றத் தொகுதிதிருவரங்கம்

கம்பரசம்பேட்டை (Kambarasampettai) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 91.86 மீ. உயரத்தில், (10°51′16″N 78°40′09″E / 10.8544°N 78.6691°E / 10.8544; 78.6691) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் கம்பரசம்பேட்டை அமையப் பெற்றுள்ளது.[3]

கம்பரசம்பேட்டை is located in தமிழ்நாடு
கம்பரசம்பேட்டை
கம்பரசம்பேட்டை
கம்பரசம்பேட்டை (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், கம்பரசம்பேட்டை ஊரின் மொத்த மக்கள்தொகை 5,248 பேர் ஆகும். இதில் 2,625 பேர் ஆண்கள் மற்றும் 2,623 பேர் பெண்கள் ஆவர்.[4]

அரசியல்

கம்பரசம்பேட்டை பகுதியானது, திருவரங்கம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]

மேற்கோள்கள்

  1. "Kambarasampettai Pin Code - 620101, All Post Office Areas PIN Codes, Search tiruchirappalli Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-21.
  2. "Gram Panchayat (ग्राम पंचायत): Kambarasampettai (கம்பரசம்பேட்டை )". localbodydata.com. Retrieved 2025-01-21.
  3. "KAMBARASAMPETTAI Village in TIRUCHIRAPPALLI". www.etamilnadu.org. Retrieved 2025-01-21.
  4. "Kambarasampettai Village Population - Srirangam - Tiruchirappalli, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-01-21.
  5. "Kambarasampettai Village". www.onefivenine.com. Retrieved 2025-01-21.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya