திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி
திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி (Tiruchirappalli Lok Sabha constituency), இந்தியாவின், தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 24வது தொகுதி ஆகும். தொகுதி மறுசீரமைப்புதொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள்: முசிறி, லால்குடி, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி-I, திருச்சிராப்பள்ளி-II, திருவெறும்பூர் ஆகியவையாகும். திருச்சிராப்பள்ளி I, II ஆகியவை திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி மேற்கு என மாற்றப்பட்டன. கந்தர்வக்கோட்டை (தனி) புதிதாக வந்தது. லால்குடி, முசிறி நீக்கப்பட்டு, புதுக்கோட்டை தொகுதி இணைக்கப்பட்டது. சட்டமன்ற தொகுதிகள்இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
இங்கு வென்றவர்கள்14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்எல். கணேசன் (மதிமுக) – 4,50,907. பரஞ்சோதி (அதிமுக) – 2,34,182 வாக்குகள் வித்தியாசம் - 2,16,725 15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்24 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், அதிமுகவின் ப. குமார், காங்கிரசின் சாருபாலா தொண்டைமானை, 4,365 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
16வது மக்களவைத் தேர்தல்முக்கிய வேட்பாளர்கள்
வாக்குப்பதிவு
17வது மக்களவைத் தேர்தல்(2019)வாக்காளர் புள்ளி விவரம்
முக்கிய வேட்பாளர்கள்இத்தேர்தலில், 9 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 15 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரசு வேட்பாளர் திருநாவுக்கரசர், தேமுதிக வேட்பாளரான, இளங்கோவனை 459,286 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
18வது மக்களவைத் தேர்தல்(2024)
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia