கம்மசமுத்திரம்
கம்மசமுத்திரம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்திலுள்ள கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் கம்மசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 280.46 மீ. உயரத்தில், (12°46′27″N 79°09′48″E / 12.7741°N 79.1633°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கம்மசமுத்திரம் அமையப் பெற்றுள்ளது. மக்கள்தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், கம்மசமுத்திரம் ஊரின் மொத்த மக்கள்தொகை 6,146 பேர் ஆகும். இதில் 2,912 பேர் ஆண்கள் மற்றும் 3,234 பேர் பெண்கள் ஆவர்.[4] சமயம்இந்துக் கோயில்கூத்தாண்டவர் மஞ்சியம்மன் கோயில் என்ற இந்துக் கோயில் ஒன்று கம்மசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[5] அரசியல்கம்மசமுத்திரம் பகுதியானது, ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, அரக்கோணம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia