கரக்பூர் சதர் சட்டமன்றத் தொகுதி

கரக்பூர் சதர் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 224
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்மேற்கு மிட்னாபூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிமெதினிப்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்194,006
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
இரன்மோய் சட்டோபாத்யாயா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கரக்பூர் சதர் சட்டமன்றத் தொகுதி (Kharagpur Sadar Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கரக்பூர் சதர், மெதினிப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2011 கியான் சிங் சோசன்பால் இந்திய தேசிய காங்கிரசு
2016 திலீப் குமார் கோசு பாரதிய ஜனதா கட்சி
2021 இரன்மோய் சட்டோபாத்யாயா

தேர்தல் முடிவுகள்

2021

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:கரக்பூர் சதர் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இரன்மோய் சட்டோபாத்யாயா 79607 46.45%
திரிணாமுல் காங்கிரசு பிரதீப் சர்க்கார் 75836 44.25%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 171385
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Kharagpur sadar". chanakyya.com. Retrieved 2025-05-22.
  2. "Kharagpur Sadar Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-22.
  3. "Kharagpur Sadar Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-22.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya