கருத்துக்களை பதிவு செய்

கருத்துக்களை பதிவு செய்
கருத்துக்களை பதிவு செய் பட சுவரொட்டி
இயக்கம்ராகுல் பரம ஹம்சா
தயாரிப்புஆர்.பி.எம் சினிமாஸ்
கதைராஜசேகர்
இசைகணேஷ் ராகவேந்திரா
நடிப்புஎஸ்.எஸ்.ஆர்.ஆரியன்
உபசனா.ஆர்.சி.
ஒளிப்பதிவுஎஸ்.எஸ். மனோ
படத்தொகுப்புகணேஷ் குமார்.டி
மாருதி
ஓட்டம்110 நிமிடங்கள்
மொழிதமிழ்

கருத்துக்களை பதிவு செய் இப்படம் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளகூடிய பெண்களின் விழிப்புணர்வு பற்றிய திகில் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தைத் ராகுல் பரம ஹம்சா இயக்கியுள்ளார். படத் தயாரிப்பாளர் ஆர்.பி.எம் சினிமாஸ். இப்படத்தில் இலட்சிய நடிகர் என்று போற்றப்படும் பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆரின் பேரன் எஸ். எஸ். ஆர். ஆரியன் நாயகனாகவும், உபசனா ஆர்.சி. கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இப்படத்திற்காக கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார்.[1]

மேற்கோள்கள்

  1. "பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் 'கருத்துக்களை பதிவு செய்' திரைப்படம்". Tamil Cine Talk. 21 மே 2019. Retrieved 28 சூலை 2019.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya