கலவரம் (திரைப்படம்)

கலவரம்
இயக்கம்ரமேஷ் செல்வன்
தயாரிப்புடி. ஆர். ரவிச்சந்திரன்
இசைபைசல்
நடிப்புசத்யராஜ்
அஜய் ரெட்டி
யாசிர்
ஒளிப்பதிவுபி. சந்திரன்
படத்தொகுப்புஏ. மரீஷ்
கலையகம்யுனிவர்சல் புரொடக்சன்சு
வெளியீடுசனவரி 14, 2014 (2014-01-14)
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

கலவரம் (ஆங்கிலம்: Riot) என்பது 2014 ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ரவிச்சந்திரன் தயாரித்த இத்திரைப்படத்தை ரமேஷ் செல்வன் இயக்கியிருந்தார். சத்யராஜ், தணிகெல்லா பரணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தில் பல புதுமுக நடிகர்களும் நடித்திருந்தனர். 2010 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட இத்திரைப்படம் மிக தாமதமாக 2014 ஆம் ஆண்டில் சனவரி, 14 தைப்பொங்கலன்று வெளியானது.[1]

நடிகர்கள்

  • சத்யராஜ் - வெற்றிச்செல்வன்
  • தணிகெல்லா பரணி - ஆதிமூலம்
  • அஜய் ரெட்டி
  • யாசிர்
  • ராகவேந்தர்
  • குட்டி அஜய்
  • லாவண்யா
  • ஹரிணி
  • இன்பநிலா
  • ரியா
  • சுஜிபாலா
  • மயில்சாமி
  • ராஜ்கபூர்

மேற்கோள்கள்

  1. "Kalavaram Tamil movie images, stills, gallery". Archived from the original on 2010-07-03. Retrieved 2015-03-06.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya