கல்யாணபுரம் (முல்லைத்தீவு)

கல்யாணபுரம்
Kalyanapura
கிராமம்
கல்யாணபுரம் is located in இலங்கை
கல்யாணபுரம்
கல்யாணபுரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°0′N 80°46′E / 9.000°N 80.767°E / 9.000; 80.767
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுவெலிஓயா

கல்யாணபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது ஒட்டுசுட்டானுக்குத் தென்கிழக்கே சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 6". Retrieved 4 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

9°0′N 80°46′E / 9.000°N 80.767°E / 9.000; 80.767

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya