களக்காடு தலையணை

தலையணை (Img : PM Sathish)

களக்காடு தலையணை என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள ஓர் இயற்கை எழில் மிகுந்த இடம். இந்த இடத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய உயிரினங்கள் பல வாழ்கின்றன. இங்கிருந்து வரும் நீரின் ஒரு பிரிவானது தேங்காய் உருளி ஊட்டுக்கால்வாய் மூலமாக வடக்கு பச்சையாறுக்கு செல்கிறது. இங்கு மீன் மற்றும் வனவிலங்குகள் குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.[1] சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை எனும் போதிலும் வனத்துறை அனுமதி பெற்று உள்ளே செல்லலாம்.

மேற்கோள்கள்

  1. "அருங்காட்சியகம் பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரம் : புதுப்பொலிவு பெறும் களக்காடு தலையணை". www.dinakaran.com/. Archived from the original on 2018-12-18. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya