காக்கையன்குளம்

காக்கையன்குளம்
Kakkaiyankulam
கிராமம்
காக்கையன்குளம் is located in இலங்கை
காக்கையன்குளம்
காக்கையன்குளம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 8°52′N 80°22′E / 8.867°N 80.367°E / 8.867; 80.367
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்மன்னார்
பிரதேச செயலர் பிரிவுமடு

காக்கையன்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மடு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மூன்றுமுறிப்புக்குக் கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.


மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". Retrieved 26 சனவரி 2025.

வெளி இணைப்புகள்

8°52′N 80°22′E / 8.867°N 80.367°E / 8.867; 80.367

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya