காஞ்சனா கமலநாதன்

காஞ்சனா கமலநாதன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1989–1991
முன்னையவர்க. இரெ. சின்னராசு
பின்னவர்கே. முனிவெங்கடப்பன்
தொகுதிகிருஷ்ணகிரி
பதவியில்
1996–2001
முன்னையவர்கே. முனிவெங்கடப்பன்
பின்னவர்வி. கோவிந்தராசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1946-06-10)10 சூன் 1946
கிருஷ்ணகிரி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
முன்னாள் மாணவர்இராணிமேரிக் கல்லூரிச்-சென்னை (இளமறிவியல்), மதராசு மருத்துவக் கல்லூரி (எம்பிபிஎஸ்)
தொழில்மருத்துவர்

காஞ்சனா கமலநாதன் (Kanchana Kamalanathan) ஓர் இந்திய அரசியல்வாதியும், மற்றும் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் மகளிரணி சார்பாக, கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில், 1989 மற்றும் 1996  ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 82.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "Over 15,000 participate in human chains in districts". The Hindu. 22 Feb 2009 இம் மூலத்தில் இருந்து 25 பெப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090225094024/http://www.hindu.com/2009/02/22/stories/2009022250970300.htm. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya