காஞ்சிபுரம் அறம் வளத்தீஸ்வரர் கோயில்

அருள்மிகு அறம் வளத்தீஸ்வரர் கோவில்
அருள்மிகு அறம் வளத்தீஸ்வரர் கோவில் is located in தமிழ்நாடு
அருள்மிகு அறம் வளத்தீஸ்வரர் கோவில்
அருள்மிகு அறம் வளத்தீஸ்வரர் கோவில்
அறம் வளத்தீஸ்வரர் கோயில், காஞ்சிபுரம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:12°49′28″N 79°42′05″E / 12.8245°N 79.7015°E / 12.8245; 79.7015
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:அறம் வளத்தீஸ்வரர் தெரு, காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:காஞ்சிபுரம்
மக்களவைத் தொகுதி:காஞ்சிபுரம்
ஏற்றம்:131 m (430 அடி)
கோயில் தகவல்
மூலவர்:அறம் வளத்தீஸ்வரர்
சிறப்புத் திருவிழாக்கள்:கந்த சஷ்டி, விநாயகர் சதுர்த்தி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

காஞ்சிபுரம் அறம் வளத்தீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் அறம் வளத்தீஸ்வரர் சன்னதியும், விநாயகர், முருகர், சூரியன், பைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஐப்பசி மாதம் கந்த சஷ்டி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya