காட்மியம் அயோடைடு
|
|
|
பெயர்கள்
|
ஐயூபிஏசி பெயர்
காட்மியம்(II) அயோடைடு
|
வேறு பெயர்கள்
காட்மியம் டைஅயோடைடு
|
இனங்காட்டிகள்
|
|
7790-80-9 Y
|
ChemSpider
|
23037 Y
|
EC number
|
232-223-6
|
InChI=1S/Cd.2HI/h;2*1H/q+2;;/p-2 YKey: OKIIEJOIXGHUKX-UHFFFAOYSA-L YInChI=1/Cd.2HI/h;2*1H/q+2;;/p-2 Key: OKIIEJOIXGHUKX-NUQVWONBAZ
|
யேமல் -3D படிமங்கள்
|
Image
|
பப்கெம்
|
277692
|
|
UNII
|
2F2UPU4KCW Y
|
பண்புகள்
|
|
CdI2
|
வாய்ப்பாட்டு எடை
|
366.22 கி/மோல்
|
தோற்றம்
|
வெண்மையிலிருந்து வெளிர் மஞ்சள் நிறம் வரையிலான படிகங்கள்
|
அடர்த்தி
|
5.640 கி/செமீ3, திண்மம்
|
உருகுநிலை
|
387 °C (729 °F; 660 K)
|
கொதிநிலை
|
742 °C (1,368 °F; 1,015 K)
|
|
787 கி/லி (0 °செ) 847 கி/லி (20 °செ) 1250 கி/லி (100 °செ)
|
கரைதிறன்
|
எதனால், அசிட்டோன், ஈதர் மற்றும் அம்மோனியா ஆகியவற்றில் கரையும்
|
|
-117.2·10−6 செமீ3/மோல்
|
கட்டமைப்பு
|
படிக அமைப்பு
|
முக்கோண வடிவம், hP3, புற வெளிக்குழு P3m1, No. 164
|
ஒருங்கிணைவு வடிவியல்
|
எண்முகி
|
தீங்குகள்
|
ஈயூ வகைப்பாடு
|
T Xn N
|
R-சொற்றொடர்கள்
|
R23/25, R33, R68, R50/53
|
S-சொற்றொடர்கள்
|
(S2), S22, S45, S60, S61
|
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
|
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
[1910.1027] TWA 0.005 மிகி/மீ3 (as Cd)[1]
|
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
Ca[1]
|
உடனடி அபாயம்
|
Ca [9 மிகி/மீ3 (as Cd)][1]
|
தொடர்புடைய சேர்மங்கள்
|
ஏனைய எதிர் மின்னயனிகள்
|
காட்மியம் புளோரைடு காட்மியம் குளோரைடு காட்மியம் புரோமைடு
|
ஏனைய நேர் மின்அயனிகள்
|
துத்தநாக அயோடைடு பாதரச(II) அயோடைடு
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
|
|
|
காட்மியம் அயோடைடு (Cadmium iodide), CdI2, காட்மியம் மற்றும் அயோடின் ஆகியவற்றாலான ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் அதிக இரசாயன முனைவுத்தன்மை கொண்ட MX2 வகைச் சேர்மங்களின் வகைமாதிரிக்கான இதன் படிக அமைப்பிற்காக அறியப்படட்டது ஆகும்.
பயன்கள்
காட்மியம் அயோடைடானது கல்லச்சுக்கலை, ஒளிப்படவியல், மின் முலாம் பூசுதல் மற்றும் பாசுபோர்கள் தயாரிப்பு ஆகியவற்றில் பயன்படுகிறது.[2]
தயாரிப்பு
காட்மியம் அயோடைடானது, காட்மியம் உலோகம் அல்லது அதன் ஆக்சைடு அல்லது அதன் கார்பனேட்டு இவற்றில் ஏதாவது ஒன்றுடன் ஐதரயோடிக் அமிலத்தை வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.
இச்சேர்மமானது, காட்மியத்தை அயோடினுடன் சேர்த்து வெப்பப்படுத்துவதன் மூலமும் தயாரிக்கப்படலாம்.
படிக அமைப்பு
காட்மியம் அயோடைடில் அயோடைடு எதிரயனிகள் அறுங்கோண வடிவுடைய ஒரு மூடப்பட்ட அமைப்பை உருவாக்குகின்றன. காட்மியம் நேரயனிகள் அறுங்கோணத்தின் ஊடான இடங்களை அடுத்தடுத்த அடுக்குகளில் ஆக்கிரமிக்கின்றன. இதன் விளைவாக கிடைக்கின்ற அமைப்பானது அடுக்கடுக்கான படிகக்கூடு ஆகும். இதே அடிப்படையான அமைப்பே பல உப்புகள் மற்றும் கனிமங்களில் காணப்படுகிறது. காட்மியம் அயோடைடானது மிகுதியாக அயனிப்பிணைப்புத் தன்மையுடனும் பகுதியளவு சகப் பிணைப்புத் தன்மையுடனும் காணப்படுகிறது.[3]
மேற்கோள்கள்