காரோட்டிக்கண்ணன்

காரோட்டிக்கண்ணன்
இயக்கம்பட்டு
தயாரிப்புஎன். இளங்கோ
அஜந்தா எண்டர்பிரைசஸ்
இசைவி. குமார்
நடிப்புதேங்காய் ஸ்ரீநிவாசன்
பத்மபிரியா
வெளியீடுஏப்ரல் 25, 1975
நீளம்3956 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காரோட்டிக்கண்ணன் 1975ஆம் ஆண்டு[1] வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசன், பத்மபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்தார்.

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-169. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
  2. காரோட்டிக் கண்ணன். spicyonion.com.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya