கார்ட்டோசாட்-2டி

கார்ட்டோசாட்-2டி
திட்ட வகைபுலங்காணல்
இயக்குபவர்தேசிய தொலை உணர்வு மையம்[மேற்கோள் தேவை]
காஸ்பார் குறியீடு2017-008A
சாட்காட் இல.41948
இணையதளம்PSLV-C37 webpage
திட்டக் காலம்திட்டமிடப்பட்டது: 5 ஆண்டுகள்
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்ஐஆர் எஸ்-2[1]
விண்கல வகைபுவி கவனிப்பு செயற்கைக்கோள்
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
ஏவல் திணிவு712 kg (1,570 lb)[2]
திறன்986 வாட்சு
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்15 february 2017, 03:58 (2017-02-15UTC03:58) UTC[3]
ஏவுகலன்முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி37[2]
ஏவலிடம்சதீஸ் தவான் விண்வெளி மையம்
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
சுற்றுப்பாதை அளபுருக்கள்
சுற்றுவெளிசூரிய ஒளியின் சுற்றுப்பாதை
அண்மைவட்டணைப்புள்ளி497 km (309 mi)
சாய்வு97.4936°
சுற்றுக்காலம்94.72 நிமிடம்

கார்ட்டோசாட்-2டி (Cartosat-2D) என்பது சூரிய ஒளியின் சுற்றுப்பாதையில் வலம்வரும் கார்ட்டோசாட்-2 தொகுதியின் ஐந்தாவது புவி கவனிப்பு செயற்கைக்கோள் ஆகும். இதுஅகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தில் தயாரிக்கப்பட்டது. மேலும் இதனைப் பராமரித்து , விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆகும். இந்தச் செயற்கைக்கோள் சூன் 22, 2016இல் முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி37 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதனுடன் ஐஎன் எஸ்-1எ , ஐஎன் எஸ்-1பி ஆகிய இரு நுண் செயற்கைக் கோள்களும் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு, கசக்கஸ்தான், இசுரேல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் ஆராய்ச்சிகளுக்கு உதவும் 101 மீநுண் செயற்கைக்கோள்களை அனுப்பியது.

இவற்றையும் காண்க

சான்றுகள்


  1. Krebs, Gunter. "Cartosat 2, 2A, 2B, 2C, 2D, 2E". Gunter's Space Page. Retrieved 19 June 2017.
  2. 2.0 2.1 "PSLV-C37: Cartosat-2 Series Satellite Brochure" (PDF). Indian Space Research Organisation. Archived from the original (PDF) on 28 ஜனவரி 2018. Retrieved 19 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "PSLV-C37 / Cartosat -2 Series Satellite". Indian Space Research Agency. 15 பெப்ரவரி 2017. Archived from the original on 16 பிப்ரவரி 2017. Retrieved 19 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya