கார்ப்பதி (உரு) கார்பேத்தி (செக், சுலோ, போலிய) Карпати (உக்) Karpaten (செரு) Kárpátok (அங்) Карпати/Karpati (செரு) Error {{native name checker}}: parameter value is malformed (help)
புவியியல்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Mapcarpat.png" does not exist.
கார்ப்பேத்திய மலைகள் (Carpathian Mountains) அல்லது கார்ப்பேத்தியம் (Carpathians, /kɑːrˈpeɪθiənz/) நடுவ, கிழக்கு ஐரோப்பாவில் ஏறத்தாழ 1,500 km (932 mi) நீளமான வட்டவில்லையாகவுள்ள மலைத் தொடர் அமைப்பாகும். இவை ஐரோப்பாவில், 1,700 km (1,056 mi) நீளமுள்ள எசுக்காண்டினாவிய மலைகளை அடுத்து) இரண்டாவது-நீளமான மலைத்தொடராகும்.
ஐரோப்பாவின் பெருமளவிலான பழுப்புநிறக் கரடிகள், ஓநாய்கள், ஐரோப்பிய மான்கள், லின்க்ஸ் பூனைகள் இம்மலைத்தொடர்களில், மிகக் கூடுதலாக உருமேனியாவில், வாழ்கின்றன.[1][2][3] தவிரவும் ஐரோப்பாவின் மூன்றில் ஒரு பங்கு தாவரவினங்கள் இங்குள்ளன.[4] கார்ப்பேத்தியத்திலும் அதன் மலையடிவாரங்களிலும் பல வெந்நீர், கனிம நீரூற்றுகள் உள்ளன; உருமேனியாவில் மட்டுமே ஐரோப்பாவின் மூன்றில் ஒருபங்கு நீரூற்றுகள் உள்ளன.[5][6] இதேபோல உருமேனியாவில், உருசியாவை அடுத்து, இரண்டாவது பெரிய புவிப்பரப்பு கன்னிக் காடுகள் அமைந்துள்ளன; 250,000 எக்டேரில் (65%) பரந்துள்ள இவற்றில் பெரும்பாலானவை கார்ப்பத்தேயத்தில் அமைந்துள்ளன.[7] தெற்கு கார்ப்பேத்தியத்தில் ஐரோப்பாவின் பிளவுபடாத மிகப் பெரிய வனப்பகுதி உள்ளது.[8]
↑[1] "The Carpathians" European Travel Commission, in The Official Travel Portal of Europe, Retrieved 15 November 2016
↑[2] The Carpathian Project: Carpathian Mountains in Serbia, Institute for Spatial Planning, Faculty of Geography, University of Belgrade (2008), Retrieved: 15 November 2016
↑[3]பரணிடப்பட்டது 2019-08-01 at the வந்தவழி இயந்திரம் Bulletin of the Natural History Museum, pg. 54, Valuing the geological heritage of Serbia (UDC: 502.171:55(497.11), Aleksandra Maran (2010), Retrieved 15 November 2016