காலீட் மசூட்

காலீட் மசூட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்காலீட் மசூட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 6)நவம்பர் 10 2000 எ. இந்தியா
கடைசித் தேர்வுசூன் 28 2007 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 26)ஏப்ரல் 5 1995 எ. இந்தியா
கடைசி ஒநாபடிசம்பர் 5 2006 எ. சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 44 126 101 184
ஓட்டங்கள் 1,409 1,818 3,933 2,578
மட்டையாட்ட சராசரி 19.04 21.90 24.89 20.46
100கள்/50கள் 1/3 0/7 3/18 0/10
அதியுயர் ஓட்டம் 103* 71* 201* 71*
வீசிய பந்துகள் 0 0 50 7
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
78/9 91/35 174/18 147/49
மூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 21 2008

காலீட் மசூட் (Khaled Mashud, பிறப்பு: பிப்ரவரி 8 1976), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 44 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 126 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத்தேசிய அணியினை இவர் 2000 – 2007ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். அணியின் அணித் தலைவராக 2001/2 -2004/5 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya