காளிதாஸ் சம்மன் (Kalidas Samman, Hindi: कालिदास सम्मान) என்பது இந்தியாவின் மத்திய பிரதேச அரசு ஆண்டு தோறும் வழங்கும் மதிப்பு மிக்க ஒரு கலைத்துறை விருது ஆகும். இவ்விருது பண்டைய இந்திய சமக்கிருதக் கவி காளிதாசரின் பெயரில் வழங்கப்படுகிறது. 1980 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
1986-87 முதல் செவ்விசை, செந்நெறி நடனம், அரங்கு, மற்றும் நெகிழிக் கலை (plastic arts) ஆகிய நான்கு கலைப்பிரிவுகளில் ஒவ்வொருவருக்கும் ரூ. 200,000 பரிசாக வழங்கப்படுகிறது. மத்திய பிரதேச ஆளுநரால் நியமிக்கப்படும் ஐந்து பேரடங்கிய குழு விருதாளர்களைத் தேர்ந்தெடுக்கிறது.
விருதாளர்கள்
காளிதாஸ் சம்மன் விருது பெற்றோர்:[1]
ஆண்டு
|
பெயர்
|
பிரிவு
|
1980-81
|
செம்மங்குடி சீனிவாச ஐயர்
|
செந்நெறி இசை
|
மல்லிகார்ச்சுன் மன்சூர்
|
செந்நெறி இசை
|
1981-82
|
கே. ஜி. சுப்பிரமணியன்
|
நெகிழிக் கலை
|
1982-83
|
சோம்பு மித்ரா
|
அரங்கு
|
1983-84
|
ருக்மிணி தேவி அருண்டேல்
|
செந்நெறி நடனம்
|
1984-85
|
குமார் காந்தர்வா
|
செந்நெறி இசை
|
1985-86
|
ராம் குமார்
|
நெகிழிக் கலை
|
1986-87
|
சியா மொகியுதீன் தாகர்
|
செந்நெறி இசை
|
பிர்ஜு மகராஜ்
|
செந்நெறி நடனம்
|
எப்ராகிம் அல்காசி
|
அரங்கு
|
நாராயன் சிறீதர் பெந்திரே
|
நெகிழிக் கலை
|
1987-88
|
ரவி சங்கர்
|
செந்நெறி இசை
|
குச்சிப்புடி
|
செந்நெறி நடனம்
|
பி. எல். தேசுபாண்டே
|
அரங்கு
|
மக்புல் ஃபிதா உசைன்
|
நெகிழிக் கலை
|
1988-89
|
ம. ச. சுப்புலட்சுமி
|
செந்நெறி இசை
|
கேளுச்சரண மகோபாத்திரா
|
செந்நெறி நடனம்
|
திரிப்பிதி மித்ரா
|
அரங்கு
|
தியெப் மேத்தா
|
நெகிழிக் கலை
|
1989-90
|
விலாயத் கான்
|
செந்நெறி இசை
|
பிப்பின் சிங்
|
செந்நெறி நடனம்
|
ஹபீப் தன்வீர்
|
அரங்கு
|
வாசுதேயோ எஸ். கைத்தோண்டே
|
நெகிழிக் கலை
|
1990-91
|
பத்மா சுப்ரமணியம்
|
செந்நெறி நடனம்
|
விஜய் தெந்துல்க்கர்
|
அரங்கு
|
1991-92
|
அலி அக்பர் கான்
|
Classical Music
|
ராம் நாராயண்
|
செந்நெறி இசை
|
வேம்படி சின்ன சத்தியம்
|
செந்நெறி நடனம்
|
விஜயா மேத்தா
|
அரங்கு
|
ஜக்திசு சுவாமிநாதன்
|
நெகிழிக் கலை
|
1992-93
|
மகாலண்டலம் ராமன்குட்டி நாயர்
|
செந்நெறி நடனம்
|
அம்மன்னூர் மாதவா சாக்கியர்
|
செந்நெறி நடனம்
|
பதல் சர்க்கார்
|
அரங்கு
|
சையது ஐதர் ராசா
|
நெகிழிக் கலை
|
1993-94
|
சாந்தா ராவ்
|
செந்நெறி நடனம்
|
பி. வி. கரந்த்
|
அரங்கு
|
1994-95
|
பத்மாவதி சாலிகிராம்-கோகலே
|
செவ்விசை
|
கவலம் நாராயண பணிக்கர்
|
அரங்கு
|
1995-96
|
அல்லா ரக்கா
|
செந்நெறி இசைc
|
சித்தாரா தேவி
|
செந்நெறி நடனம்
|
1996-97
|
கிசான் மகராஜ்
|
செந்நெறி இசை
|
மிர்னாளினி சாராபாய்
|
செந்நெறி நடனம்
|
சிறீராம் லகூ
|
அரங்கு
|
சீலா பாத்தியா
|
அரங்கு
|
பூப்பென் கக்கார்
|
நெகிழிக் கலை
|
1997-98
|
பண்டித் ஜஸ்ராஜ்
|
செந்நெறி இசை
|
கலாமண்டலம் கல்யாணிக்குட்டி அம்மா
|
செந்நெறி நடனம்
|
தப்பாஸ் சென்
|
அரங்கு
|
அக்பர் பதம்சீ
|
நெகிழிக் கலை
|
1998-99
|
தா. கி. பட்டம்மாள்
|
செந்நெறி இசை
|
கலாநிதி நாராயணன்
|
செந்நெறி நடனம்
|
கிரிஷ் கர்னாட்
|
அரங்கு
|
அர்பிதா சிங்
|
நெகிழிக் கலை
|
1999-2000
|
அரிப்பிரசாத் சாரேசியா
|
செந்நெறி இசை
|
கே. பி. கிட்டப்பா பிள்ளை
|
செந்நெறி நடனம்
|
சத்தியதேவ் துபேய்
|
அரங்கு
|
பிரான்சிசு நியூட்டன் சொய்சா
|
நெகிழிக் கலை
|
2000-01
|
மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா
|
செந்நெறி இசை
|
ரோகினி பாட்டே
|
செந்நெறி நடனம்
|
சோரா சேகல்
|
அரங்கு
|
சங்கோ சவுத்திரி
|
நெகிழிக் கலை
|
2001-02[2]
|
சுமதி முதத்கர்
|
செந்நெறி இசை
|
யாமினி கிருஷ்ணமூர்த்தி
|
செந்நெறி நடனம்
|
கே. வி. சுப்பண்ணா
|
அரங்கு
|
யோகன் சவுத்திரி
|
நெகிழிக் கலை
|
2002-03
|
ரகீம் பகிமுதீன் தாகர்
|
செந்நெறி இசை
|
குமுதினி லாக்கியா
|
செந்நெறி நடனம்
|
காலிது சவுத்திரி[3]
|
அரங்கு
|
குலாம் முகம்மது சேக்
|
நெகிழிக் கலை
|
2003-04
|
வி. ஜி. ஜொக்
|
செந்நெறி இசை
|
சந்திரலேகா[4]
|
செந்நெறி நடனம்
|
குசாரன் சிங்
|
அரங்கு
|
இம்மத் சா
|
நெகிழிக் கலை
|
2004-05
|
பிரபா ஆத்ரே
|
செந்நெறி இசை
|
ராஜ்குமார் சிங்கஜித் சிங்
|
செந்நெறி நடனம்
|
தேவேந்திர ராஜ் அங்கூர்
|
அரங்கு
|
நாக்ஜி பட்டேல்
|
நெகிழிக் கலை
|
2005-06
|
சாகிர் உசைன்
|
செந்நெறி இசை
|
கானக் ரெலே[5]
|
செந்நெறி நடனம்
|
ரத்தன் தியாம்
|
அரங்கு
|
மஞ்சித் பாவா
|
நெகிழிக் கலை
|
2006-07[6]
|
புத்தராஜ் காவாலி
|
செந்நெறி இசை
|
சோனல் மான்சிங்கு
|
செந்நெறி நடனம்
|
விமல் லாத்
|
அரங்கு
|
சாந்தி தேவ்
|
நெகிழிக் கலை
|
2007-08
|
பல்வந்திராய் பாட்
|
செந்நெறி இசை
|
சி. வி. சந்திரசேகர்[7]
|
செந்நெறி நடனம்
|
பாபாசாகேப் புரந்தரே[8]
|
அரங்கு
|
சத்தீசு குஜ்ரால்
|
நெகிழிக் கலை
|
2008-09
|
சன்னுலல் மிச்ரா
|
செந்நெறி இசை
|
ஜயிர்மா பட்டேல்
|
நெகிழிக் கலை
|
கலாமண்டலம் கோபி
|
செந்நெறி நடனம்
|
2009-10
|
சரோஜா வைத்தியநாதன்
|
செந்நெறி நடனம்
|
என். ராஜம்
|
செந்நெறி இசை
|
2010-11
|
அனுபம் கேர்
|
அரங்கு
|
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்