காவேரி மகளிர் கல்லூரி

காவேரி மகளிர் கல்லூரி
குறிக்கோளுரைகற்க நிற்க
வகைதனியார்
உருவாக்கம்1984
முதல்வர்முனைவர் வி. சுஜாதா
மாணவர்கள்5300
அமைவிடம், ,
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

காவேரி மகளிர் கல்லூரி மகளிருக்காக 1984இல் "கற்க நிற்க" என்னும் மணிமொழியுடன் நிறுவப்பட்ட ஒரு கல்லூரி. இக்கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் [1] இணைவு பெற்ற கல்லூரி.

அமைவிடம்

இக்கல்லூரி தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளியில் அண்ணாலமலை நகரில் அமைந்துள்ளது.

அறிமுகம்

காவேரி மகளிர் கல்லூரி மகளிருக்கு கல்வியில் முதன்மை அளிப்பதன் பொருட்டு 1984ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

துறைகள்

இக்கல்லூரியில் கலை, அறிவியல் புலங்களில் பின்வரும் துறைகளுக்கானப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

அறிவியற்புலத்தில் உள்ள பிரிவுகள்

  • கணிதவியல்  
  • உயிரி வேதியியல்                   
  • உயிரியல்                 
  • கணினி அறிவியல்                     
  • தாவரவியல்  
  • உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல்[2]

கலைப்புலத்தில் உள்ள பிரிவுகள்

"கலை மற்றும் வணிகத்துறைகள்"           

  • பொருளியல். 
  • வணிகம்.    
  • வணிக மேலாண்மை 
  • சமூகப்பணிகள்.[3]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya