Outstanding Writing for a Variety or Music Program 1997 கிரிஸ் ராக்: ப்ரிங் த பெய்ன் 1999 த கிரிஸ் ராக் ஷோ Outstanding Variety, Music or Comedy Special 1997 கிரிஸ் ராக்: ப்ரிங் த பெய்ன்
Funniest Male Performer in a TV Special 2000 பிகர் & பிளாக்கர்
கிரித்தபர் யூலியசு கிரிசு ரொக் III ஒரு அமெரிக்க நகைச்சுவையாளர், நடிகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர். இவரது மேடைச்சிருப்புரைக்காக பெரிதும் அறியப்படுகிறார். அரசியல், வர்க்கம், இனம், உறவுகள் ஆகியவற்றை இவரது கருப்பொருட்களாக பெரிதும் பயன்படுத்துகிறார்.
1985இல் மேடைச் சிரிப்புரையில் ஆரம்பித்து எடி மர்ஃபி இவரை கண்டு அவரின் திரைப்படம் பெவர்லி ஹில்ஸ் காப் 2-இல் ஒரு பாத்திரத்தை கிரிஸ் ராக்குக்கு கொடுத்தார். 1990இல் பிரபலமான அமெரிக்க நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சி சாட்டர்டே நைட் லைவில் சேர்ந்து 1993 வரை இந்த நிகழ்ச்சியில் நடித்துள்ளார்.
2005இல் சிறுவர் கிரிஸ் ராக்கை பற்றி எவ்ரிபடி ஹேட்ஸ் கிரிஸ் என்ற நகைச்சுவை தொடர் தொடங்கியுள்ளது. இத்தொடரில் கிரிஸ் ராக் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். பல கண்டிப்பவர்கள் இத்தொடருக்கு நன்றாக விமர்சனங்கள் செய்துள்ளனர்.