கிறிஸ்டோபர் யோஸ்டு

கிறிஸ்டோபர் யோஸ்டு
பிறப்புபெப்ரவரி 21, 1973 (1973-02-21) (அகவை 52)
செயின்ட் லூயிஸ் (மிசோரி), ஐக்கிய அமெரிக்கா
கல்விமிச்சிகன் பல்கலைக்கழகம்
தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்
பணிதிரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை
வலைத்தளம்
http://twitter.com/yost

கிறிஸ்டோபர் யோஸ்டு (ஆங்கிலம்: Christopher Yost) (பிறப்பு: பெப்ரவரி 21, 1973) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் மற்றும் வரைகதை புத்தக எழுத்தாளர் ஆவார்.

மார்வெல் திரைக்கதை திட்டத்தின் உறுப்பினராக இருந்த யோஸ்டு, மார்வெல் ஸ்டுடியோஸின் தயாரிப்பில் வெளியான மார்வெல் திரைப் பிரபஞ்சப் படங்களான தோர்: த டார்க் வேர்ல்டு[1] (2013) மற்றும் தோர்: ரக்னராக் (2017) போன்ற படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்

  1. Tuesday Q&A: Chris Yost, Marvel.com, November 1, 2011

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya