கீழக்குடிக்காடு

கீழக்குடிக்காடு
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்பெரம்பலூர்
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

கீழக்குடிக்காடு என்பது தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில்குன்னம் வட்டாரத்தில், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பென்னகோணம் ஊராட்சியின் கீழ் அமைந்துள்ள ஓர் ஊராகும். இந்த ஊர் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

வெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இவ்வூரில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

சான்றுகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya