குடாரப்பு

குடாரப்பு
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

குடாரப்பு (Kudarappu) என்பது இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாண மாவட்டத்தில், வடமராட்சிப் பிரதேசத்தின் நாகர்கோவிலில் தெற்கு கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர். இது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. [1]. இங்கு தமிழர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இங்குதான் தமிழர் வரலாற்றின் பெருமைமிகு குடாரப்பு தரையிறக்கம் நடைபெற்றது.


போக்குவரத்து

போக்குவரவு பேரூந்து மட்டும் தனியார் மகிழுந்துகள் மூலம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 9". Retrieved 28 சூலை 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya