குந்தமங்கலம்

குன்னமங்கலம் (குந்தமங்கலம்) என்னும் ஊர் கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ளது. [1]. முற்காலத்தில் மாக்கூட்டம் என்று அழைத்தனர். இங்கு மாமரங்கள் நிறைந்திருந்ததால் இப்பெயர் பெற்றது.

கேரளத்தில் இந்தியன் இன்ஸ்டிட்யூட்டு ஆப் மேனேஜ்மென்ட் அமைந்துள்ள இடம் இது. இதே பெயரில் சட்டமன்றத் தொகுதியும் உள்ளது.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya