குமரபுரம், கிளிநொச்சி

குமரபுரம்
Kumarapuram
கிராமம்
குமரபுரம் is located in இலங்கை
குமரபுரம்
குமரபுரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°26′N 80°22′E / 9.433°N 80.367°E / 9.433; 80.367
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகண்டாவளை

குமரபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சி நகரிற்கு வடமேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 2". Retrieved 29 நவம்பர் 2023.

வெளி இணைப்புகள்

9°26′N 80°22′E / 9.433°N 80.367°E / 9.433; 80.367

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya