குருத்துவம் (கத்தோலிக்கம்)குருத்துவம் அருட்சாதனம் மூலம் மக்கள் குருவாக திருநிலைப்படுத்தப்படுகிறார்கள். குருக்களுக்கு மட்டுமே திருப்பலி நிறைவேற்றவும், அருட்சாதனங்களை வழங்கவும் அதிகாரம் உண்டு. கடவுளின் அழைப்பை பெற்றவர்கள் மட்டுமே குருத்துவம் அருட்சாதனம் பெறுவார்கள். குருத்துவ அருட்சாதனத்தை ஆயர் அல்லது அதற்கு மேல்நிலையிலுள்ள பேராயர், கர்தினால், திருத்தந்தை ஆகியோர் வழங்குவர்.[1][2][3] குருத்துவத்தின் மூன்று நிலைகள்
திருத்தொண்டர்குருவாக பயிற்சி பெறுபவர்கள் பயிற்சியின் இறுதியாண்டுக்கு முந்தியாண்டில் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்படுகிறார்கள். திருத்தொண்டர்கள் திருமுழுக்கு, திருமணம், நோயில் பூசுதல் ஆகிய மூன்று அருட்சாதனங்களை வழங்க அதிகாரம் உண்டு. குரு![]() கத்தோலிக்க திருச்சபையில் பெரும்பாலும் பங்குகளை நிர்வகிப்பவர்களாக உள்ளனர். கத்தோலிக்க திருச்சபை உயர்மறைமாவட்டம், மறைமாவட்டம், மறைவட்டம், பங்குதளம் என நிர்வாக பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆயர்முதன்மை கட்டுரை: ஆயர் பேராயர்கர்தினால்முதன்மை கட்டுரை: கர்தினால் திருதந்தைமுதன்மை கட்டுரை: திருத்தந்தை ஆதாரங்கள்குருத்துவம் மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia