குறிச்சிபட்டி

குறிச்சிபட்டி
குறிச்சிபட்டி is located in தமிழ்நாடு
குறிச்சிபட்டி
குறிச்சிபட்டி
ஆள்கூறுகள்: 9°58′38″N 78°26′30″E / 9.9772°N 78.4418°E / 9.9772; 78.4418
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்மதுரை
ஏற்றம்
142.76 m (468.37 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,874
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
625109[1]
புறநகர்ப் பகுதிகள்முத்தம்பட்டி, கூலிபட்டி
மக்களவைத் தொகுதிமதுரை
சட்டமன்றத் தொகுதிமேலூர்

குறிச்சிபட்டி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் ஊராட்சி ஒன்றியத்தின் குறிச்சிபட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 142.76 மீ. உயரத்தில், (9°58′38″N 78°26′30″E / 9.9772°N 78.4418°E / 9.9772; 78.4418) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு குறிச்சிபட்டி அமையப் பெற்றுள்ளது.

குறிச்சிபட்டி is located in தமிழ்நாடு
குறிச்சிபட்டி
குறிச்சிபட்டி
குறிச்சிபட்டி (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், குறிச்சிபட்டி ஊரின் மொத்த மக்கள்தொகை 3,874 பேர் ஆகும்.[3] இதில் 1,905 பேர் ஆண்கள் மற்றும் 1,969 பேர் பெண்கள் ஆவர்.[4]

சமயம்

இந்துக் கோயில்

மந்தை கருப்பணசாமி கோயில் என்ற இந்துக் கோயில் ஒன்று குறிச்சிபட்டி பகுதியில் அமைந்துள்ளது.

அரசியல்

குறிச்சிபட்டி பகுதியானது, மேலூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]

மேற்கோள்கள்

  1. "Kurichipatti Pin Code - 625109, All Post Office Areas PIN Codes, Search madurai Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-02-07.
  2. "Gram Panchayat (ग्राम पंचायत): KURICHIPATTI (குறிச்சிபட்டி )". localbodydata.com. Retrieved 2025-02-07.
  3. "Villages & Towns in Melur Taluka of Madurai, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-02-07.
  4. "Kurichipatti Village Population - Melur - Madurai, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-02-07.
  5. "Kuruchipatti Village , Melur Block , Madurai District". www.onefivenine.com. Retrieved 2025-02-07.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya