குறிச்சி கல்யாண வெங்கட்ரமணசாமி கோயில்

அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:பொள்ளாச்சி மெயின் ரோடு, கோவை நகர், குறிச்சி, கோவை தெற்கு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கிணத்துக்கடவு
மக்களவைத் தொகுதி:பொள்ளாச்சி
கோயில் தகவல்
மூலவர்:கல்யாண வெங்கட்ரமணசாமி
தாயார்:வேதவள்ளி, ்தவள்ளி
வரலாறு
கட்டிய நாள்:பதினான்காம் நூற்றாண்டு[சான்று தேவை]

குறிச்சி கல்யாண வெங்கட்ரமணசாமி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் கல்யாண வெங்கட்ரமணசாமி, வேதவள்ளி, ்தவள்ளி சன்னதிகளும், விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya