பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி (Pollachi Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் 21வது தொகுதி ஆகும். தொகுதி மறுசீரமைப்புதொகுதி மறுசீரமைப்புக்கு முன் இருந்த சட்டசபை தொகுதிகள் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, தாராபுரம் (தனி), பொங்கலூர். சட்டமன்ற தொகுதிகள்இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்: இங்கு வென்றவர்கள்
வாக்காளர்களின் எண்ணிக்கைஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[3]
14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்சி. கிருஷ்ணன் (மதிமுக) – 3,64,988. ஜி. முருகன் (அதிமுக) – 2,44,067. வாக்குகள் வித்தியாசம் - 1,20,921 15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்22 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், அதிமுகவின் கி. சுகுமார், திமுகவின் கு. சண்முகசுந்தரத்தை 46,025 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
16வது மக்களவைத் தேர்தல்முக்கிய வேட்பாளர்கள்
வாக்குப்பதிவு
17வது மக்களவைத் தேர்தல்(2019)வாக்காளர் புள்ளி விவரம்
முக்கிய வேட்பாளர்கள்இத்தேர்தலில், 5 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 9 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் கு. சண்முகசுந்தரம், அதிமுக வேட்பாளரான, சி. மகேந்திரனை 1,75,883 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
18வது மக்களவைத் தேர்தல்(2024)
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia