குலகௌரவம்

குல கௌரவம்
இயக்கம்பேகேடி சிவராமன்
தயாரிப்புகே. ஆர். பாலன்
பாலன் மூவீஸ்
இசைஎஸ். எம். சுப்பைய்யா நாயுடு
நடிப்புமுத்துராமன்
ஜெயசுதா
ஜெயந்தி
வெளியீடுசூன் 4, 1976
நீளம்3985 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குல கௌரவம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பேக்கடி சிவராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயசுதா, ஜெயந்தி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ராஜ்குமார், பாரதி நடித்த கன்னடத் திரைப்படத்தின் மீளுருவாக்கமாகும்.[1]

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-174. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya