கெல்சர் அணை

கெல்சார் அணை
கெல்சர் அணை is located in மகாராட்டிரம்
கெல்சர் அணை
மகாராட்டிராவில் கெல்சர் அணையின் அமைவிடம்-இல் கெல்சார் அணையின் அமைவிடம்
அதிகாரபூர்வ பெயர்கெல்சார் அணை D01353
அமைவிடம்சாதனா
புவியியல் ஆள்கூற்று20°39′06″N 73°58′24″E / 20.6517497°N 73.9733719°E / 20.6517497; 73.9733719
திறந்தது1981[1]
உரிமையாளர்(கள்)மகாராஷ்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைமண்நிரப்பு
தடுக்கப்படும் ஆறுஆரம் ஆறு
உயரம்32.5 m (107 அடி)
நீளம்1,236 m (4,055 அடி)
கொள் அளவு1,622 km3 (389 cu mi)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு16,210 km3 (3,890 cu mi)
மேற்பரப்பு பகுதி1,660 km2 (640 sq mi)

கெல்சார் அணை (Kelzar Dam) என்பது இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் உள்ள சாதனா அருகே உள்ள ஆரம் ஆற்றில் கட்டப்பட்ட ஓர் அணை ஆகும்.

விவரக்குறிப்புகள்

தாழ் தளத்திலிருந்து இந்த அணையின் உயரம் 32.5 மீட்டரும், நீளம் 1,236 மீட்டரும் ஆகும். அணையின் கொள்ளளவு 1622 சதுர கி.மீ. ஆகும். இதில் 17,100.00 km3 (4,102.51 cu mi) நீரைத் தேக்கலாம்..[2]

பயன்பாடு

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Kelzar D01353". Archived from the original on April 12, 2013. Retrieved March 12, 2013.
  2. Specifications of large dams in India பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya