கேப்ரியல் பெரிஸ்டைன்

கேப்ரியல் பெரிஸ்டைன்
பிறப்புலூயிஸ் கேப்ரியல் பெரிஸ்டைன்
9 மே 1955 (1955-05-09) (அகவை 70)
மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ
தேசியம்மெக்சிக்கன்
பணிஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1983–இன்று வரை

லூயிஸ் கேப்ரியல் பெரிஸ்டைன் (ஆங்கிலம்: Luis Gabriel Beristáin) (பிறப்பு: 9 மே 1955) என்பவர் மெக்சிக்கோ நாட்டு ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்[1][2] ஆவார். இவர் பிளேடு 2 (2002), பிளேடு 3 (2004), இன்விசிபிள் (2007), ஸ்ட்ரீட் கிங்ஸ் (2008), ஏஜென்ட் கார்ட்டர் (2015),[3] பிளாக் விடோவ் (2021) போன்ற பல திரைப்படங்களில் பணியாற்றியதன் மூலம் அறியப்படும் நபர் ஆனார்.

இவர் கில்லெர்மோ டெல் டோரோ, டெரெக் ஜார்மன், டேவிட் மாமெட் மற்றும் டேவிட் ஆயர் போன்ற திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். அத்துடன் அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் மற்றும் பிரித்தானிய அகாடமி ஆஃப் பிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் ஆகிய இரண்டிலும் உறுப்பினராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்

  1. "GABRIEL BERISTÁIN". www.cinematographers.nl. Archived from the original on 2020-01-24. Retrieved 2018-01-28.
  2. "Close up: Gabriel Beristain, Cinematography" (in en-US). OConnor. http://www.ocon.com/inspiration/close-up/gabriel-beristain/. 
  3. "Gabriel Beristain | Shooters Films USA" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-10-20.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya