கில்லெர்மோ டெல் டோரோ Guillermo del Toro |
---|
 2017 இல் கில்லெர்மோ டெல் டோரோ |
பிறப்பு | கில்லெர்மோ டெல் டோரோ கோமெசு Guillermo del Toro Gómez[1] அக்டோபர் 9, 1964 (1964-10-09) (அகவை 60) குவாதலஹாரா, ஜலிசுகோ, மெக்சிக்கோ |
---|
தேசியம் | மெக்சிக்கர் |
---|
படித்த கல்வி நிறுவனங்கள் | குவாட்லஹாரா பல்கலைக்கழகம் |
---|
பணி | திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் கதாசிரியர் |
---|
செயற்பாட்டுக் காலம் | 1985–தற்காலம் |
---|
பெற்றோர்கள் | - பெடெரிகோ டெல் டோரோ டோரெசு (தந்தை)
- குவாத்லூபே கோமெசு (தாய்)
|
---|
வாழ்க்கைத் துணை | லொரென்சா நியூட்டன் ( தி. 1986; ம.மு. 2017) [2][3] |
---|
பிள்ளைகள் | 2 |
---|
கையொப்பம் |  |
---|
கில்லெர்மோ டெல் டோரோ (ஆங்கிலம்: Guillermo del Toro Gómez) (எசுப்பானியம்: [ɡiˈʝeɾmo ðel ˈtoɾo]; பிறப்பு அக்டோபர் 9, 1964) ஒரு மெக்சிக திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் கதாசிரியர் ஆவார். ஆசுக்கர் விருதுகள் வென்ற பான்சு லாப்ரின்த் (2006) மற்றும் த சேப் ஆஃப் வாட்டர் (2017) ஆகிய திரைப்படங்களை இயக்கியதிற்காக அறியப்படுகிறார். சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைப்படம் ஆகிய ஆசுக்கர் விருதுகளை வென்றுள்ளார்
குங் பூ பாண்டா 3 (2016) திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆவார்.
இவரின் திரைப்படங்கள் பெரிதும் விசித்திரக் கதைகள் மற்றும் திகில் புனைவுகள் ஆகும்.[4][5] மெக்சிக திரைப்படத் தயாரிப்பாளர் அல்போன்சா குயூரான் மற்றும் அலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு ஆகியோர் இவரின் நண்பர்கள் ஆவர். கூட்டாக இவர்கள் த திரீ அமீகோசு ஆஃப் சினிமா என்று அழைக்கப்படுகின்றனர்.[6]
பன்முறை இணைந்து பணியாற்றியவர்கள்
2015 இல் டெல் டோரோ
இவருடன் இணைந்து பன்முறை பணியாற்றியவர்களில் சிலர்:
திரைப்படங்கள்
Guillermo del Toro promoting his film கிறிம்சன் பீக் at the San Diego Comic-Con, on சூலை 26, 2014
புத்தகங்கள்
மேற்கோள்கள்
- ↑ "Guillermo del Toro cumple 48 años en espera de El Hobbit". Informador. அக்டோபர் 8, 2012 இம் மூலத்தில் இருந்து 2013-12-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131202224414/http://www.informador.com.mx/entretenimiento/2012/409818/6/guillermo-del-toro-cumple-48-anos-en-espera-de-el-hobbit.htm. பார்த்த நாள்: நவம்பர் 26, 2013.
- ↑ "Mini Bio". IMDb. Archived from the original on 2018-02-22. Retrieved பிப்ரவரி 14, 2018.
- ↑ Macnab, Geoffrey. "Guillermo del Toro interview: 'I think adversity is good – that is very Catholic of me'". The Independent. Archived from the original on 2018-02-15. Retrieved பிப்ரவரி 14, 2018.
- ↑ Gorber, Jason (சனவரி 15, 2013). "Gorber's Epic Guillermo del Toro Interview, Part 2: On Producing and Building a Canon of Work". twitchfilm.com. Archived from the original on சனவரி 18, 2013. Retrieved சனவரி 17, 2013.
- ↑ Guillermo del Toro (செப்டம்பர் 22, 2010). "Monsters Are Living, Breathing Metaphors". bigthink.com. Big Think. Archived from the original on 2012-09-01. Retrieved சனவரி 17, 2013.
- ↑ Thompson, Anne (செப்டம்பர் 24, 2006). "Three amigos change face of Mexican film". Hollywoodreporter.com. Archived from the original on 2016-05-17. Retrieved 2016-07-13.
- ↑ Trumbore, Dave (நவம்பர் 6, 2018). "Netflix Sets Guillermo del Toro's 'பிநோக்கியோ' and Henry Selick's 'Wendell & Wild' for 2021". Collider. Retrieved சூலை 23, 2019.
வெளியிணைப்புகள்
|
---|
1927–1940 | |
---|
1951–1975 | |
---|
1976–2000 | |
---|
2001–தற்காலம் | |
---|
|
---|
பன்னாட்டு | |
---|
தேசிய | |
---|
கல்விசார் | |
---|
கலைஞர் | |
---|
மக்கள் | |
---|
மற்றவை | |
---|