கே. ஆர். சுந்தரம்

கே. ஆர். சுந்தரம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்வி. கே. கோதண்டராமன்
பின்னவர்ஆர். கோவிந்தசாமி
தொகுதிகுடியாத்தம்
பதவியில்
1989–1991
முன்னையவர்ஆர். கோவிந்தசாமி
பின்னவர்வி. தண்டாயுதபாணி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1921-04-10)10 ஏப்ரல் 1921
காட்பாடி
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
வாழிடம்வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணிஅரசியல்
சமயம்இந்து

கே. ஆர். சுந்தரம் (காட்பாடி இரங்கசாமி சுந்தரம்) (K. R. Sundaram) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1980ஆம் ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும், 1989ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் குடியாத்தம் தொகுதியில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]

வகித்த பதவிகள்

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1980 குடியாத்தம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 43.87
1989 குடியாத்தம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 23.46

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya