கே. எம். அப்துல் ரசாக்

கா. ம. அப்துல் ரசாக்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்எம். ஜி. ஆர்.
தொகுதிஆலந்தூர்
பதவியில்
1980–1984
பின்னவர்ம. ஆபிரகாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச்சு, 1919
வாலஜாபாத்து
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅதிமுக
பிள்ளைகள்4
தொழில்வணிகர்

கா. ம. அப்துல் ரசாக் (K. M. Abdul Razack) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சி சார்பாக ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றத் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 04-05.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya