கே. எம். தங்கமணி கவுண்டர்

கா. மா. தங்கமணி (K. M. Thangamani) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். திண்டிவனம் தொகுதியிலிருந்து 1980 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) வேட்பாளராகவும் 1984 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 278-279.{{cite book}}: CS1 maint: year (link)
  3. 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya