கே. எஸ். அர்த்தநாதீஸ்வர கவுண்டர்

கே. எஸ். அர்த்தநாதீஸ்வர கவுண்டர்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1952–1957
தொகுதிமேட்டூர்
பதவியில்
1957–1962
பதவியில்
1962–1967
பின்னவர்மா. சுரேந்திரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1921-04-27)27 ஏப்ரல் 1921
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
முன்னாள் மாணவர்சிறுமலர் உயர்நிலைப் பள்ளி, சேலம்
தொழில்விவசாயி

கே. எஸ். அர்த்தநாதீஸ்வர கவுண்டர் (K. S. Ardhanareeswara Gounder) என்பவர் ஒர் இந்திய அரசியல்வாதியும் மேனாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவாா். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட இவர் 1952ல் நடந்த தேர்தலில் எடப்பாடி தொகுதியிலிருந்தும், 1957 மற்றும் 1962 ல் நடந்த தேர்தலில் மேட்டூர் தொகுதியிலிருந்தும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya