கே. ஏ. நம்பியார்

கே. ஏ. நம்பியார்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
பதவியில்
1996–2001
முன்னையவர்ஏ. எஸ். பத்மநாபன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகோழிக்கோடு, கேரளா, இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விஇ. ஆ. ப
இணையத்தளம்தமிழ்நாடு தலைமை செயலகம்

கே. ஏ. நம்பியார் (K. A. Nambiar) இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். 1961-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.[1][2][3][4]

அரசுப் பணிகள்

1961 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார். பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய இவர் தமிழகத்தின் 31-வது தலைமைச் செயலாளராக 1996 முதல் 2001 வரை பணியாற்றினார்.

மேற்கோள்கள்

  1. Former bureaucrat Nambiar dead. The Hindu. 31 July 2014.{{cite book}}: CS1 maint: year (link)
  2. ஜெ ராம்கி, ed. (2006). மு. க. கிழக்கு. p. 12.
  3. G.C. SHEKHAR, ed. (June 15, 1996). CM Karunanidhi charts new course, appointed non-Tamil IAS officers to key posts. india today.{{cite book}}: CS1 maint: year (link)
  4. ஆனந்த் விகடன் தொகுதி 71. வாசன் பப்னிகேஷன்ஸ். 1996. p. 8. கே.ஏ. நம்பியார் இவருக்குச் சொந்த ஊர் கேரளாவிலுள்ள கோழிக்கோர் பிறந்தது

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya