கே. சுப்பிரமணியன்

கே. சுப்பிரமணியன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்கன்னியாகுமரி, தமிழ்நாடு,  இந்தியா
பணிஅரசியல்
சமயம்இந்து

கே. சுப்பிரமணியன் (K. Subramania Pillai) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1989 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

வகித்த பதவிகள்

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1989 கன்னியாகுமரி திமுக 34.65

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya