கே. நாராயணசாமி

கே. நாராயணசாமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்பி. யு. சண்முகம்
பின்னவர்எ. எசு. இரவீந்திரன்
தொகுதிதிருவண்ணாமலை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1919-12-04)4 திசம்பர் 1919
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்4
வாழிடம்கருங்காலிகுப்பம், கீழ் பெண்ணாத்தூர்
முன்னாள் மாணவர்அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்
தொழில்விவசாயி, பேரூந்து அதிபர்

கே. நாராயணசாமி (K. Narayanasamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் கருங்காலிக்குப்பம் கிராமத்தினைச் சேர்ந்தவர். செங்கம் கழக உயர்நிலைப் பள்ளி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 328-329.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya