கே. பாலசுப்பிரமணியன்

க. பாலசுப்ரமணியம் (K. Balasubramanian) என்பவா் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக 1980 மற்றும் 1984 தேர்தல்களில் சீர்காழி தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 368-369.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya