கே. பி. கந்தசாமி

கே. பி. கந்தசாமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில்
1996–2001
முன்னையவர்சுப்பிரமணிய ஆதித்தன் (எ) சுப்பிரமணியன்
பின்னவர்ஆ. செல்லதுரை
தொகுதிதிருச்செந்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதூத்துக்குடி மாவட்டம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிமுக

கே. பி. கந்தசாமி (9 மே 1931-1994) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும், தமிழ் நாளிதழான தினகரனின் நிறுவனரும் ஆவார்.[1] இவர் தி.மு.கவுக்கு ஆதரவாக தினகரன் நாளிதழை துவக்கி நடத்தினார். இவர் சி. பா. ஆதித்தனாரின் மருமகன் ஆவார்.[2] கந்தசாமி ஐந்தாவது தமிழக சட்டமன்றத்துக்கு தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இவர் மீண்டும் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.. [4] அப்போது அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்தார். வைகோ தி.மு.க வை விட்டு பிரிந்து ம. தி. மு. க வை துவக்கியபோது இவரும் தி.மு.கவிலிருந்து பிரிந்து வைகோவுடன் சென்றார். இவரின் மகன் கே. பி. கே. குமரன் என்பவராவார்.

மேற்கோள்கள்

  1. "Sun acquires Dinakaran newspapers". rediff. 17 June 2005. http://www.rediff.com/money/2005/jun/17sun.htm. 
  2. Jeffrey, Robin (24 March 2000). India's newspaper revolution. C. Hurst & Co. p. 79,80,114,135. ISBN 978-1-85065-383-7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85065-383-6.
  3. "Tamil Nadu Legislative fifth assembly: seventh session-first meeting". Tamil Nadu Government. 2–13 February 1973. http://www.assembly.tn.gov.in/archive/Resumes/05assly/05_07_1.pdf. 
  4. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 233.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya